+1 514-800-2610

மொன்றியல் -ரோஸ்மாண்ட் பகுதியில் வீட்டு தீவிபத்தில் இளம் பெண் பலி..!!

2020-10-27 12:08
கியூபெக் செய்திகள்

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4:00 மணியளவில் மொன்றியல் -ரோஸ்மாண்ட் மெட்ரோவுக்கு அன்மித்த கட்டிட தொகுதியிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர் பலியானதாகவும் ,இந்த தீவிபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 65 தீயணைப்பு படைவீரர்கள் 4 மணித்தியாலங்கள் போராடினார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மொன்றியல் காவல்துறையினர் பலியான பெண், 17 அல்லது 18 வயதானவர் எனவும் ,அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அங்கு அவர் இறந்து விட்டதாகவும் மேலும் தீ விபத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .


தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை . இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை மொன்ட்ரீயல் காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான உதவிகளை கனடிய செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

துயர் பகிர்வு

முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada