+1 514-800-2610

''வீ '' அறக்கட்டளை விவகாரம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தும் முயற்சியில் பழமைவாத கட்சி..!!

2020-10-15 10:28
கனடிய செய்திகள்

''வீ '' அறக்கட்டளை விவகாரம் தொடர்பான விசாரணையை புதுப்பிப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நெறிமுறைக் குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக கலந்துரையாடளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் மைக்கேல் பாரெட் இது தொடர்பாக கருது தெரிவிக்கையில் பிரதமரும் அவரது லிபெரல் உறுப்பினர்களும் பாராளுமன்ற கூட்டத்தை பல நாட்கள் இழுத்துச் செல்லத் தயாராக உள்ளனர், ஆகவே ''வீ '' அறக்கட்டளை ஆவணங்களை திரட்டுவதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு லிபரல் கமிட்டி உறுப்பினர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்,இதனால் அதிகமான ஆவணங்களை பெறுவதற்கான எதிர்க்கட்சியின் கோரிக்கைகளைத் தடுக்கும் விதமாக இவ்வாறான தந்திரங்களை பின்பற்றுகின்றனர் என்று தெரிவித்தார்.

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் தாய் மற்றும் சகோதரருக்கு ''வீ '' அறக்கட்டளை நிகழ்வுகளில் பேசும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த பேச்சாளர்களின் விபரங்களையும் மற்றும் 12 வருடங்களாக வழங்கப்பட்ட ரசீதுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு கடந்த வாரம் பாரெட் முன்வைத்து பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, லிபரல் கமிட்டி உறுப்பினர்கள் பாரெட் கொண்டு வந்த பிரேரணைக்கான வாக்களிப்பதைத் தடுக்க நான்கு மணிநேரமாக முட்டுக்கட்டையாக இருந்தனர் அதன் காரணமாக பிளாக் கியூபாகோயிஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட்டத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக மாறினார் என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லிபரல் கமிட்டி உறுப்பினர் கிரெக் பெர்கஸ் "எல்லோரும் காரணத்தை தேடுகிறார்கள்" என்று நம்புகிறேன் என்றார். மேலும் தொடர்ந்து கருது வெளியிட்ட அவர் ''வீ '' அறக்கட்டளை விவகாரத்தின் மீதான ஆவேசத்தை கைவிடுவது மற்றும் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது கொடிய அலைக்கு மத்தியில் கனடியர்களுக்கு "மிகவும் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துதல்" சிறந்தது இன்று தெரிவித்தார்.

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada