+1 514-800-2610

கார்பன் மாசுக்களை குறைக்கும் வகையில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் -12..!!

2020-10-15 09:43
தொழில்நுட்பம்

ஐஃபோன் நிறுவனம் முதல் முறையாக கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் இயற்கையான முறையில் ஐபோன் 12 சீரிஸ் தயாரிக்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகின் முன்னணி ஸ்மார்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் ஒவ்வெரு ஆண்டும் புதிய மாடல் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட ஐபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஐபோன் 12 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று முந்தினம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபோன்கள் அனைத்தும் முதல்முறையாக கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் 100% கார்பன் சமநிலையுடன் தயாரிக்கப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐபோன் 12 சீரிஸ் மொபைல்ஃபோன்கள் அறிமுக விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் சூழலியல் கொள்கை தலைவர் லிசா ஜாக்சன் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் அனைத்தும் முதல் முறையாக 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையில் அரிதாக பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படவுள்ளாதாக தெரிவித்தார். மேலும் இனி ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து சாதனங்களும் 100% கார்பன் சமநிலையுடன் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பால் உலகம் பருவநிலை மாற்றத்தை சந்தித்து வருவதால் 2030 ஆண்டுக்குள் பருவநிலை பாதிப்புகளை குறைப்பதற்கான ஒரு உந்துதலாக ஆப்பிள் நிறுவனம் கார்பன் சமநிலை தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada