+1 514-800-2610

மொன்றியலில் பொது சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவோர் தொடர்பாக - போலீசார் கடுமையான நடவடிக்கை..!!

2020-10-14 23:14
கியூபெக் செய்திகள்

கியூபெக் மாகாணத்தில் கோவிட்-19 தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,994 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐ 5,977 தாண்டியுள்ளது.

மொன்றியல் மாநகரில் கடந்த இரண்டு வாரங்களாக கோவிட்-19 தாக்கம் அதிகரித்தனை தொடர்ந்து கியூபெக் மாகாணத்தின் சில பிராந்தியங்கள் சிகப்பு மண்டல எச்சரிக்கை விடுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இருந்த போதும் மொன்றியல் நகரில் பொது சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவோர் தொடர்பாக பொலிஸாருக்கு நூற்றுக்கு மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளதாக மொன்றியல் போலீசார் சமூக வலைத்தளத்தினுடாக தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 4 முதல் 11 வரையிலான காலப்பகுதியில் , நகரம் முழுவதும் பொது சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் மதிக்காத சம்பவங்கள் குறித்து 765 புகார்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும் 28 டிக்கெட்டுகளை வழங்கியதாகவும் மொன்றியல் பொலிசார் தெரிவித்துள்ளார்.

Données #COVID19 |
Du 4 au 11 octobre, le #SPVM a reçu 765 appels en lien avec l'application du décret de la Santé publique. Les policiers ont remis 28 constats ou RIG, en plus d’inspecter 29 établissements licenciés, 146 établissements scolaires et 355 lieux autres. pic.twitter.com/9W7mQRJqcp

— Police Montréal (@SPVM) October 13, 2020

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada